திரும்பவும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளது.. பெண்ணின் கழுத்து, கைகள் என கண்மூடித்தனமாக வெட்டி போட்டுள்ளார்கள் பெண் வீட்டு தரப்பினரே! இது தூத்துக்குடி மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Young girl murdered by their parents including her husband due to love issue near Thoothukudi District.