Surprise Me!

பிரபு குறித்து தினகரன் கூறிய கலகல பதில்- வீடியோ

2019-07-04 2 Dailymotion

எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுகவுக்கு போய் இருப்பதாகவும் அவர்கள் யார் சொல்லி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.<br /><br />ammk leader ttv dinakaran explain why rathnasabapathy and kalaiselvan join again aiadmk after lok sabha elections <br />

Buy Now on CodeCanyon