Railway Budget 2019 : Amid much anticipation, the federal budget is due to be tabled in parliament today. The Railway Budget Along with the Public Budget.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால் ரயில் பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

#UnionBuget2019
#RailwayBudget