Sarfaraz ahmed says pakistan will score 500 runs against bangladesh.<br /><br />பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பேசுகையில் பாகிஸ்தான் அணி 500 - 550 ரன்கள் குவிக்கும் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டி இருக்கிறார்.<br />