Surprise Me!

கூண்டோடு ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள்..கர்நாடகாவில் ஆட்சி கவிழ்கிறது?- வீடியோ

2019-07-06 15,994 Dailymotion

13 MLA including Congress and JDS are likely to resign. The Karnataka coalition government is about to fall. <br /><br />கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேர் ராஜினாமா கடிதங்களை சட்டசபை செயலாளரிடம் கொடுத்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.<br />

Buy Now on CodeCanyon