வேலூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது மத்திய அரசில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்றாலும், அதிமுக, திமுக கட்சிகளுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

There is tough competition between ADMK Candidate AC Shanmugam and DMK Candidate Kadhir Anand in Vellore Constitution.

#vellore
#dmk
#aiadmk