Surprise Me!

வைரமுத்துவின் 38-வது படைப்பான தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா- வீடியோ

2019-07-09 418 Dailymotion

Vairamuthu Speech about Karunanidhi.

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுகம் விழாவில் வைரமுத்து பேசினார். இந்நூல் வெளியீடு ஜூலை 12 ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வெற்றி பேரவை விழாவை நடத்துகிறது. திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை இந்நூலை வெளியிட முன்னாள் நிதி அமைச்சரும் , முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள் இந்நூலின் முதல்படியை பெற்றுக்கொள்கிறார்.

#Vairamuthu
#MKStalin
#DMK

Buy Now on CodeCanyon