ICC World Cup 2019: India vs NZ match have gone through two major twists in the first powerplay.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் அதில் இருந்து இந்திய அணி மீண்டு வந்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

#wc2019
#indvsnz
#CWC2019