<br />BCCI GPS Tracker : team india uses gps trackers to track down players performances.<br /><br />இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லோரையும் அணி நிர்வாகம் ஜிபிஎஸ் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முக்கிய காரணம் ஒன்றுக்காக இந்திய அணி இப்படி செய்து வருகிறது.