<br />இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் தோனி, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி குறித்து கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து இருக்கிறார்.<br /><br />yuvaraj singh father blames dhoni for yuvaraj singh not becoming a captain