Surprise Me!

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன் கோலி

2019-07-09 4,072 Dailymotion

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் விழுந்ததை டான்ஸ் ஆடி கோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. <br /><br />virat kohli celebrates nicholls wicket video goes viral<br />

Buy Now on CodeCanyon