Ramasamy Pressmeet.<br /><br />நீட் தேர்வை பற்றி இந்த அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. மேலும் ஒப்புதல் அனுப்பி அது நிராகரிக்கப்பட்ட தகவலை மறைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டினார்.<br /><br />இதனால் மறுபடியும் தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.இந்த தீர்மானத்தை( நீட்) கொண்டு வந்தது காங்கிரஸ் என்று கூறினார்கள்.