மகளை கடித்த பாம்பு...பாம்பை பிடித்து கடிவாங்கிய தாய்- வீடியோ
2019-07-11 5 Dailymotion
பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் பதட்டம், பரபரப்புடன் நுழைந்த அந்த பெண்ணை பார்த்ததும் நோயாளிகள் உட்பட எல்லாருமே தெறித்து ஓடினார்கள்.<br /><br />Woman Sulthan carries snake and shows to the doctors after it bit her and daughter in Maharashtra.