The 2019 World Cup Cricket semifinals in the UK fell to New Zealand. Indian cricket fans are very upset.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

#INDVSNZ
#WorldCup2019