Director Pa Ranjith's father passed away due to ill health in appollo hospital, chennai.<br /><br />இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். கடந்த 2012ம் ஆண்டு அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலக்கு அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.<br /><br />#PaRanjith