ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாஜகவுக்கு தாவ தயாராக இருப்பதாக கூறப்படும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளாராம்.<br /><br />AIADMK Rajyasabha MP Sasikala Pushpa opposed to the Thanthai Periyar name for Erode Railway Station. <br />