Surprise Me!

தோனி, அம்பதி ராயுடு சர்ச்சையில் செமயாக சிக்கப் போகும் கோலி, ரவி சாஸ்திரி!

2019-07-12 5,739 Dailymotion

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. இந்த தோல்வி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.<br /><br />ravi shahtri and virat kohli to be questioned by bcci

Buy Now on CodeCanyon