தமிழக சட்டப்பேரவையில் தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏவிடம் தெலுங்கு தெரியாது தமிழில் பேசுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் கலந்த தெலுங்கில் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.<br /><br />Minister Jayakumar talks in Telungu to DMK MLA Prakash in Assembly.