காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வீடுகளில் அதிகாலையிலேயே அரசியல் ஆபரேஷன் ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத என ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். <br /><br />Karnataka Congress leader DK Sivakumar vist rebel MLA Nagaraju home at early morning to discuss.