தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளது, அதுவும் பேரவையிலேயே இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br /><br />In TN Assembly, Kangeyam MLA Thaniyarasu demands about Mobile tasmac shop