ஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா? - திருமாவளவன்
2019-07-13 4,273 Dailymotion
அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவ படுகொலை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.<br /><br />Thirumavalavan MP has said that he does not want to be accused of Massacre only in the AIADMK regime