தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே போதுமான மழை இல்லாத காரணத்தால் வைகை அணை நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது.<br /> இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 28 அடியாக சரிந்துள்ளது. அதிலும் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால் அணையில் தற்போது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியுள்ளது.<br /><br /> More than 1000 fish that are dying from the heat of the Vaigai dam fall 28 feet.