நேபாளத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்

மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக

அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

At least 65 people have been killed by floods and

landslides in Nepal, police sources said.