கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அன்றைக்கு எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலகினார். இப்போது குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

IF congress leaders can not make peace Rebel MLAs, Karnataka CM kumaraswamy may resign like yeddyurappa in assembly

#Karnataka
#kumaraswamy
#yeddyurappa