தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தனது முடிவை கன்பார்ம் பண்ணி ரஜினி சொல்லி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையேதான், ஒருசில முக்கிய பிரமுகர்கள் ரஜினியை சந்தித்து பேசி வருகிறார்கள்.<br /><br />TN congress leader KS Azhagiri requests that Actor Rajinikanth do not come to politics