ஏற்கனவே கட்டி புரண்டு உருளும் கட்சியான தமிழக காங்கிரசில் புது குழப்பமும், சர்ச்சையும் எழுந்துள்ளது. ஒருபக்கம் கராத்தே தியாகராஜனின் அதகளம் என்றால் மற்றொரு பக்கம் கே.எஸ். அழகரியின் பகீர் பகீர் பேச்சுக்கள் என காங்கிரஸ் வட்டாரமே கலகலத்து காணப்படுகிறது.<br /><br />"Why not announce Kumari Anandan as a candidate in Nanguneri Constitutioin by election?" KS Azhagiri questioned <br />