guptil's two toes become viral after his run out in final match.

நியூசிலாந்து வீரர் குப்திலின் காலில் விரல்கள் இல்லாத விஷயம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதை அடுத்து தற்போது வைரலாகி வருகிறார்.

#Guptil
#NZvsENG