Surprise Me!

தபால் துறை தேர்வுகள் ரத்து : நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி- வீடியோ

2019-07-16 1 Dailymotion

<br />தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கபபட்டன. <br /><br />Union Minister Ravi Shankar Prasad announces Postal Department exams will be cancelled. <br />

Buy Now on CodeCanyon