புதிதாக தேர்வு செய்யப்பட எம்.பி.களுக்கு இன்னும் வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்களுக்கான வீடுகள் விரைவில் ஒதுக்கவுள்ள நிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் மாணிக் தாகூர் ஆகியோரிடம் தமிழக எம்.பி.க்கள் தங்களுக்கு நல்ல வீடுகளை ஒதுக்க சொல்லி கேட்டு வருகிறார்களாம்.<br /><br />Tamil mps asked to kanimozhi and manik thakur, we need good space house in delhi, manik thakur and kanimozhi mp appointed as new house allote team member for mps