Local Body Election : தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு- வீடியோ
2019-07-17 2,025 Dailymotion
<br />தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br /><br />Supreme Court orders State Election Commission to announce civic polls in October.