Surprise Me!

மொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்!

2019-07-17 1 Dailymotion

ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. அங்கமாக நம்முடனே 24 மணி நேரமும் இருக்கும் இந்த போன்களை எப்படி பராமரிப்பது என்ற கேள்வியும் சந்தேகம் பலருக்கும் இருக்கும். இன்னும் பலருக்கு ஸ்மார்ட்போன்களை எல்லாம் நாம் பராமரிக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூட இருக்கும். ஸ்மார்ட்போன்களை சரியாகப் பராமரிக்காவிடில் சில நேரங்களில், பல ஆபத்துகள் என்றோ ஒரு நாள் நம்மை தேடி வரும் என்பதே உண்மை. நம்மையும் நமது போன்களையும் சரியாகப் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.<br />https://tamil.gizbot.com/how-to/how-to-maintenance-your-smartphone-battery-display-pannel-overheat-temprature-tips-022519.html<br />https://tamil.gizbot.com/https://tamil.gizbot.com/<br />மொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்!<br />how to maintenance your smartphone tips.ஸ்மார்ட் போன்கள் நமது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. அங்கமாக நம்முடனே 24 மணி நேரமும் இருக்கும் இந்த போன்களை எப்படி பராமரிப்பது என்ற கேள்வியும் சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

Buy Now on CodeCanyon