<br />Dhoni Retirement : bcci plans to give send off party to dhoni on november this year sources said<br /><br />தல தோனி தமது ஓய்வை அறிவிக்கிறாரோ, இல்லையோ அவருக்கு வழியனுப்ப நாள் குறித்துவிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். தோனி ஓய்வு குறித்து வெளியாகும் செய்திகளால், வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது.