Actor Vivek's Mother passed away.

நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார்.

அவருக்கு வயது 86. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். இவர் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

இவரது பெற்றோர் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆவர். நடிகர் விவேக் பிறந்தது
மதுரை ஆகும்.