BJP National secretary H Raja tweet about the Hindi Language Name Board in DK Delhi Office.

மத்திய அரசே இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை உள்ளிட்ட விஷயங்களில் சும்மா இருந்தாலும் எச்.ராஜா விட மாட்டார் போலிருக்கிறது. ஒன்று, ப.சிதம்பரத்தை சீண்டுகிறார், இல்லையென்றால் பெரியாரிஸ்ட்டுகளை வம்பிழுக்கிறார். இப்போதும் கி.வீரமணிக்கு ஒரு கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்!

#HindiImposition
#HRaja