Surprise Me!

தனி மாவட்டங்களாகிறதா தென்காசி, செங்கல்பட்டு? முதல்வர் அறிவிப்பதாக தகவல்! - வீடியோ

2019-07-18 1 Dailymotion

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல செங்கல்பட்டும் தனி மாவட்டமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<br /><br />Sources say that TN Govt may announce Tenkasi and Chengalpattu as new districts today in the Assembly. <br />

Buy Now on CodeCanyon