இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் நிறைய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து இருக்கிறது. இதில் செய்யப்பட்டு இருக்கும் முக்கியமான சில மாற்றங்கள் சில பின் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.<br /><br />The new team India head coach can't choose their asst coach hereafter.