Surprise Me!

Saravana Bhavan Rajagopal : தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது- வீடியோ

2019-07-18 4 Dailymotion

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதை அவர் படித்து பார்க்காமலேயே உயிரிழந்துவிட்டார்<br /><br />Supreme Court releases vernacular judgement of Rajagopal's verdict in its website.

Buy Now on CodeCanyon