<br />கர்நாடகா சட்டசபையையே கூவத்தூர் சொகுசு விடுதி போல மாற்றி கூத்தடித்துள்ளனர் பாஜக எம்.எல்.ஏக்கள். அதுவும் காலையில் எழுந்து 'தங்க தமிழ்ச்செல்வன்' ஸ்டைலில் பாஜக எம்.எல்.ஏக்கள் அங்கேயே வாக்கிங் போய் காலை டிபன் சாப்பிட்டு அதகளப்படுத்தியுள்ளனர்.<br /><br />All BJP MLAs led by Yeddyurappa slept in the Karnataka Assembly on Thursday night. <br />