Madurai MP Venkatesan has said that TN govt yet to allot the land for AIIMS hospital completely.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

#Madurai
#AIIMS