Surprise Me!

Film Directors Association Election : இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி- வீடியோ

2019-07-22 1 Dailymotion

Film Directors Association Election: RK Selvamani wins by majority votes.

தமிழ்நாடு இயக்குநர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கட்டிடத்தில், நடைபெற்றது.

#DirectorsAssociation
#RKSelvamani

Buy Now on CodeCanyon