Surprise Me!

Dhoni End Game : முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை.. ஓபனாக அறிவித்த பிசிசிஐ- வீடியோ

2019-07-22 1,233 Dailymotion

<br />தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை இனி அவர் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும், அணிக்கு இனிமேல் ரிஷப் பன்ட் தான் விக்கெட் கீப்பர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருக்கிறார்.<br /><br />dhoni wont wicket keeping for india hereafter says chief selector msk prasad

Buy Now on CodeCanyon