Dindigul dragons won by 30 runs against madurai panthers in tnpl series.<br /><br />2018ம் ஆண்டு இறுதி போட்டியில் கிடைத்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் நடப்பு சாம்பியன் மதுரை பேந்தர்சை, 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்.<br /><br />#TNPL