இலங்கை வேக பந்துவீச்சாளரான லசித் மலிங்கா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். 35 வயதான மலிங்கா, இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.<br /><br />after first odi against bangladesh srilanka star bowler lasith malinga set to retire<br />