#Yeddyurappa

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை, கர்நாடக பாஜக குழு இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Will the BS Yeddyurappa become Chief Minister of Karnataka? but the BJP High Command has a different plan..