Nerkonda Parvai has created big hype among the fans of Ajith and the cine fans.

பாட்டெல்லாம் மாஸு.. படம் பார்க்க நாங்க வெயிட்டிங் பாஸ்.. எங்க பார்த்தாலும் தல ரசிகர்கள் பேச்சே இதுதான் பாஸ்...

ஏற்கனவே சிங்கிள் பாட்டு பக்காவா பட்டையைக் கிளப்பினு இருக்கு.. யூடியூபில் பார்த்துக் குவிச்சிட்டிருக்காங்க நம்ம ரசிகர்கள்.. படம் எப்பப்பா ரிலீஸ் என்ற ஆர்வமும் எக்கச்சக்கமாக கூடிட்டே போகுது.