#stalin
#tamilisai
#seeman

ஒரு பக்கம் அக்கா தமிழிசை பதநீர் குடிக்க.. மற்றொரு பக்கம் தளபதி ஸ்டாலின் ரயிலில் பயணிக்க.. இன்னொரு பக்கம் அண்ணன் சீமான் கொட்டும் மழையில் உரையாற்ற... என்று களை கட்டுகிறது தமிழக அரசியல்!

Political party leaders are bringing closer to the people of Tamil Nadu and this is a major change in the politics.