Nerkonda Paarvai Strike.

இன்னும் ரிலீசுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வியாபாரா ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்த வருகிறது நேர்கொண்ட பார்வை. முதலில் ஆகஸ்ட் 10ம் தேதி தான்
படத்தை வெளியிடுவோம் என போனி கபூர் அறிவித்தார். ஆனால் அன்றைய தினம்
சனிக்கிழமை என்பதால் விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை மாற்ற வலியுறுத்தினர்.

#NerkondaPaarvai
#AjithKumar
#BoneyKapoor