இந்திய அணியின் ஜெர்சியில் புதிய மாற்றமாக, இதுவரை ஸ்பான்சர் செய்து வந்த ஓப்போ வெளியேற உள்ளது. புதிய ஸ்பான்சராக பைஜுஸ் எனும் கல்வி சார்ந்த நிறுவனம் மாறியுள்ளது<br /><br />indian team jersey sponsorship changed to byju's as oppo opt to exit