<br />Warning to 'Route Thala' Students.<br /><br />ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி எச்சரித்துள்ளார்.