Surprise Me!

Srilankan cricket Board : இனி வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம்.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

2019-07-26 958 Dailymotion

இனி ஜெயிச்சால் தான் சம்பளம் தருவோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு நாடு திரும்பியது. <br /><br />Srilankan cricket board ready to take hard decision about players salary.<br /><br />#Srilanka

Buy Now on CodeCanyon